29.7 C
Jaffna
June 28, 2022
விளையாட்டு

இலங்கை முதலில் துடுப்பாட்டம்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கண்டி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை அணி விபரம்- தனுஷ்க குணதிலக்க, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கட் காப்பாளர்), சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, 6தசுன் ஷனக (கப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, துஷ்மந்த சமீர, மகேஷ் தீக்ஷன

அஸ்திரேலிய அணி விபரம்- டேவிட் வோர்னர், ஆரோன் பிஞ்ச் (கப்டன்),  ஸ்டீவன் ஸ்மித்,  மார்னஸ் லாபுசாக்னே,  அலெக்ஸ் கேரி (விக்கெட் காப்பாளர்), மார்கஸ் ஸ்டோனிஸ்,  கிளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், ஜே ரிச்சர்ட்சன், ஜோஷ் ஹாஸ்ல்வுட்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

ஆர்சிபியை நொருக்கியது கொல்கத்தா!

Pagetamil

ரி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்தியா வௌியேற இதுதான் காரணம்: மைக்கல் வோகன் கருத்து!

Pagetamil

டெஸ்ட் தரவரிசை, சம்பியன்ஷிப் புள்ளியில் இந்திய அணி முதலிடம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!