28.3 C
Jaffna
June 21, 2024
இலங்கை

சீமெந்தின் விலை மீண்டும் உயர்ந்தது!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஒரு மூட்டை சிமெந்தின் புதிய விலை ரூ. 3,000.

தற்போதைய டொலர் நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏப்ரல் 25ஆம் திகதி சிமெந்து மூட்டையின் விலை ரூ. 500 அதிகரித்து,  ரூ.2,850 ஆக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரதான வேட்பாளர்கள் 13ஐ ஏற்பதால், மாகாணசபை தேர்தலை உடன் நடத்த வேண்டும்!

Pagetamil

யாழ் பல்கலைக்கழக வாயிலை மூடி சத்தியாகிரக போராட்டம்

Pagetamil

‘விக்னேஸ்வரன் ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு எதையெதையோ எல்லாம் பேசுகிறார்’: ஆனந்தசங்கரி விமர்சனம்!

Pagetamil

இலங்கை வந்தடைந்தார் ஜெய்சங்கர்

Pagetamil

பூனைக்கு சிகிச்சையளிக்க முடியாது!

Pagetamil

Leave a Comment