25.4 C
Jaffna
February 5, 2023
குற்றம்

வேலணையில் 120 Kg கஞ்சா சிக்கியது!

வேலணை மண்கும்பான் பகுதியில் சுமார் 120 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

மண்கும்பானில் உள்ள ஓர் வீட்டில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

இதன்போது 4 மூடைகளில் சுமார் 120 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதோடு அதனை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாற்றாந்தாய் கொடுமை: 4 KM தனியாக நடந்து பொலிஸ் நிலையம் சென்ற 11 வயது சிறுமி!

Pagetamil

பேஸ்புக் களியாட்டத்தில் யுவதி துஷ்பிரயோகம்!

Pagetamil

கரணவாயில் கால்நடைகள் தொடர் திருட்டு!

Pagetamil

சாவகச்சேரி ஆலயத்தில் கொள்ளையர் கைவரிசை

Pagetamil

இராணுவச்சிப்பாயின் மனைவியுடன் இரகசியமாக கதைத்த பொலிஸ்காரர் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பியோட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!