28.1 C
Jaffna
December 10, 2024
Pagetamil
இலங்கை

இன்றைய (3) லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோக அட்டவணை

16,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் (12.5 கிலோ, 5 கிலோ & 2.3 கிலோ) இன்று (03) விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்றுடன் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தப் போவதாகவும் லிட்ரோ அறிவித்துள்ளது.

2,500 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெற்றோலியம் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளது. செவ்வாய்க்கிழமை (8) எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்கள் எரிவாயு வாங்க வரிசையில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இன்று எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் முகவர்களின் விபரங்கள் வருமாறு-

 

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்

Pagetamil

விரைவில் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரங்கள்

Pagetamil

திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பேரணி

east pagetamil

கபில சந்திரசேன, உதயங்க வீரதுங்க மீது அமெரிக்கா தடைகளை விதித்தது!

Pagetamil

‘என்னை சேர் என்றுதான் அழைக்க வேண்டும்’: யாழ் வைத்தியசாலைக்குள் அர்ச்சுனா அட்டகாசம்!

Pagetamil

Leave a Comment