எரிவாயு சிலிண்டர்களை இன்றும் சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை தொடரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2.3 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 12.5 கிலோகிராம் எடையுள்ள 50,000 எல்பி எரிவாயு சிலிண்டர்கள் நாடு முழுவதும் உள்ள முகவர்களுக்கு வழங்கப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
3
+1
+1
4
+1