29.8 C
Jaffna
June 26, 2022
இலங்கை

27,000 லீற்றர் பெற்றோல், 22,000 லீற்றர் டீசல், 10,000 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்பு!

அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருளை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட 429 சோதனைகளின் போது பெருமளவு எரிபொருள் கைப்பற்றப்படடுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

27,000 லீற்றர் பெற்றோல், 22,000 லீற்றர் டீசல் மற்றும் 10,000 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சோதனையின் போது 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நேற்று 2,284 பேருக்கு தொற்று!

Pagetamil

பல மீன்பிடி துறைமுகங்களிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்க செல்ல தடை!

Pagetamil

9 வயது சிறுவன் பலி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!