29.8 C
Jaffna
June 26, 2022
மலையகம்

140 லீற்றர் பெற்றோல் கொண்டு சென்றவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கரவண்டியில் 140 லீற்றர் பெற்றோல் கொண்டு சென்ற 41 வயதுடைய நபர் ஒருவர் ஹாலி-எல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுவர பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதித்தடையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ஹாலி-எல பிரதேசத்தில் வசிப்பவர்.

சந்தேகநபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இந்திய அரசாங்கம் தமிழர் நல்வாழ்வுக்காக என்றென்றும் துணைநிற்கும்: இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே

Pagetamil

இராகலை தோட்டத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

Pagetamil

மனைவியை கொன்றுவிட்டு 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கணவர் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!