நாளை முதல் மறு அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை மாத்திரமே பணிக்கு அழைக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சினால் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1