29.8 C
Jaffna
June 26, 2022
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளின் தந்தை இப்ராஹிம் ஹாஜியார் பிணையில் விடுதலை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து கைது செய்யப்பட்டு 3 வருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபல வர்த்தகர் மொஹமட் இப்ராஹிமும் (இப்ராஹிம் ஹாஜியார்) அவரது மகனும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இப்ராஹிம் ஹாஜியாரின் இரண்டு மகன்கள் தற்கொலை தாக்குதல் நடத்தினர்.

தெமட்டகொடையிலுள்ள அவர்களது வீட்டிற்கு பொலிசார் சென்ற போது, தற்கொலை தாக்குதல் நடத்திய ஒரு மகனின் மனைவி தனது பிள்ளைகளுடன் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வவுனியா ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது ரிஐடி!

Pagetamil

நாளை புயல் எச்சரிக்கை!

Pagetamil

ஷெஹான் மாலக கமகே பிணையில் விடுதலை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!