29.7 C
Jaffna
June 28, 2022
இலங்கை

இன்று பதில் இல்லையேல் நாளை வேலை நிறுத்தம்!

சுகாதாரத் துறை ஊழியர்களின் குறைகள் குறித்து தொழிற்சங்கம் அனுப்பியுள்ள கடிதத்திற்கு இன்றும் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் நாளை (26) அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என துணை மருத்துவத் தொழிற்சங்க கூட்டுச் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

24 மணி நேர சேவையை உறுதி செய்தல் உள்ளிட்ட தங்களது கவலைகள் குறித்து விவாதம் நடத்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Related posts

இன்றும் நாளையும் மழை பெய்யும்!

Pagetamil

நேற்று 21 மரணங்கள்!

Pagetamil

யாழ்ப்பாணத்திற்கு தனி பொலிசா?; இலங்கையில் 2 பொலிசா?: நாடாளுமன்றத்தில் வெடித்தது சர்ச்சை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!