29.8 C
Jaffna
March 29, 2024
உலகம்

உ்ரைனுக்கு 18 பில்லியன் டொலர் உதவியளிக்கும் ஜி 7 கூட்டமைப்பு!

உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளின் கூட்டமைப்பான G7, உக்ரைனுக்கு 18 பில்லியன் டொலருக்கு மேல் உதவி வழங்க இணங்கியிருக்கின்றன.

வரும் மாதங்களில் உக்ரைனின் தேவைகளிற்கான செலவாக அந்த பணம் வழங்கப்படுகிறது.

உக்ரைனுக்கு உதவத் தயாராக இருப்பதாக G7 தலைவர்களின் நகல் கூட்டறிக்கை கூறுகிறது.

என்ன தேவையோ அதைச் செய்யத் தயாராக இருப்பதாக அந்தக் கூட்டறிக்கை குறிப்பிட்டது.

உக்ரைனுக்குச் செலவுக்கு மாதம் 5 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக சர்வதேச நாணய நிதியமும், உக்ரைனிய அதிகாரிகளும் கூறுகின்றனர்.

அரசாங்கச் சம்பளத்தைத் தொடர்ந்து வழங்க வேண்டும். அதோடு வேறு செலவுகளும் உள்ளன.

உக்ரைனியப் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் ரஷ்யாவைத் தோற்கடிக்க அந்தப் பணம் தேவை என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment