புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 9 பேர் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர். இதில் ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திரக்கட்சியினரும் அமைச்சு பதவிகளை ஏற்றுள்ளனர்.
டிரான் அலஸ்- பொதுமக்கள் பாதுகாப்பு
நிமல் சிறிபால டி சில்வா- துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவை அமைச்சு
சுசில் பிரேமஜயந்த- கல்வி
விஜயதாச ராஜபக்ஷ- நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு
ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா, காணி
மனுஷ நாணயக்கார – தொழிலாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஹெகலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
ரமேஷ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில்
நலின் பெர்னாண்டோ-, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1