நாளை (19) மூன்று மணித்தியாலங்கள் 40 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
A முதல் L மற்றும் P முதல் W வரையிலான பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரம் 40 நிமிடமும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
CC பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மூன்று மணி நேரம் மின்சாரம் தடைபடும்.
MNOXYZ பகுதிகளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை மூன்று மணி நேரம் மின்வெட்டு ஏற்படும்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மூன்று மணி நேரம் 40 நிமிடம் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1