30.7 C
Jaffna
March 29, 2024
இந்தியா

ஒரு வகுப்பறை… ஒரு கரும்பலகை… இரண்டு ஆசிரியர்கள்… இரண்டு மொழி கற்கை: அதிர்ச்சி வீடியோ!

பீகாரில் உள்ள ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில் உள்ள ஒரு கரும்பலகையில் இரண்டு ஆசிரியர்கள் இரு வெவ்வேறு மொழிகளைக் கற்பிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் கிராமப் புறங்களில் இன்னும் முறையான கல்வி வசதி இல்லாததை இந்த வீடியோ புலப்படுத்தியுள்ளது.

கதிஹாரில் உள்ள ஆதர்ஷ் நடுநிலைப் பள்ளியின் வகுப்பறையொன்றின் காட்சியே வெளியானது.

அந்த வீடியோவில் இரண்டு பள்ளி ஆசிரியர்கள் ஒரே கரும்பலகையில் ஹிந்தி மற்றும் உருது மொழியைக் கற்பிப்பதை காணலாம்.

“2017இல், தொடக்கப் பள்ளி கல்வித் துறையால் எங்கள் பள்ளிக்கு உருது மாற்றப்பட்டது. எங்கள் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லை, அதனால்தான் மாணவர்களுக்கு ஒரே அறையில் கற்பிக்கிறோம்” என்று ஆதர்ஷ் நடுநிலைப் பள்ளியின் உதவி ஆசிரியர் குமாரி பிரியங்கா ANI செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment