26.4 C
Jaffna
March 29, 2024
விளையாட்டு

இலங்கை 397 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது: பங்களாதேஷ் நல்ல ஆரம்பம்!

சட்டோகிராமில் நடைபெறும் இலங்கை, பங்களாதேஷூக்கு இடையிலான முதலாவது டெஸ்டின் இரண்டாவது நாள் முடிவில், பங்களாதேஷ் அணி விக்கெட் இழப்பின்றி 76 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தமிம் இக்பால் 35 ஓட்டங்களுடனும், மொகமதுல் ஹசன் 31 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக, இன்று தனது முதலாவது இன்னிங்ஸில் இலங்கை 397 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது. அஞ்சலோ மத்யூஸ் 199 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தினேஷ் சந்திமல் 66, குஷல் மென்டிஸ் 54 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய யாரும் சோபிக்கவில்லை.

பங்களாதேஷ் பந்துவீச்சில் நயீம் ஹசன் 105 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டை கைப்பற்றினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment