முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, சனத் நிஷாந்த, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 16 பேரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே தடை விதித்துள்ளார்.
பயணத்தைடை விதிக்கப்பட்ட ஏனையவர்களின் விபரம்- பவித்ரா வன்னியாராச்சி, சஞ்சீவ எதிரிமான, காஞ்சன ஜெயரத்ன, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, சம்பத் அதுகோரள, ரேணுகா பெரேரா.
What’s your Reaction?
+1
1
+1
+1
1
+1
+1
+1
+1