பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டால், அதனை ஆதரிப்பீர்களா என தம்மிடம் வினவப்பட்டுள்ளதாக சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியும், ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்கலாமென்ற தகவல் பரவி வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1