பாராளுமன்ற உறுப்பினர்களின் நடமாட்டத்திற்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத காரணத்தினால், கட்சித் தலைவர்களின் கூட்டம் சூம் தொழில்நுட்பம் ஊடாக இடம்பெறவுள்ளது.
கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடக்கவிருந்தது. எனினும், பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தாக்கி வருவதால் இன்றைய கூட்டம் இரத்து செய்யப்பட்டிருந்தது.
எனினும், பிற்பகல் 3 மணிக்கு சூம் தொழில்நுட்பம் ஊடாக கூட்டம் நடத்தப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1