இன்றும் (10), நாளையும் (11) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் – காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டப்படும்.
CC பகுதிகளில் – காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டப்படும்.
MNOXYZ பகுதிகளில் – காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1