கொழும்பில் பதிவான மோதல்களில் அலரிமாளிகையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய வன்முறையை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
பொதுஜன பெரமுன நேற்று அரங்கேற்றிய வன்முறையை தொடர்ந்து, 218 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கலவரத்திற்காக அழைத்து வரப்பட்டு, பொதுமக்களிடம் சிக்கி சின்னாபின்னமானவர்களாவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
1
+1
+1