முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் வீட்டின் முன்பாக இன்று போராட்டம் நடந்தது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர்களான காமினி லொக்குகே, ஜனக பண்டார தென்னக்கோன், ரொஹித அபேகுணவர்த்தன, லெஹலிய ரம்புக்வெ, முன்னாள் பிரதமர் மஹிந்தவின் குருநாகல் வீடு உள்ளிட்டவைக்கும் இன்று இரவு தீ வைக்கப்பட்டது.
Pet who supported the protesters during the protest in front of SB Dissanayake's house#lka #SriLankaCrisis pic.twitter.com/HRSvHWZSKL
— Pagetamil (@Pagetamil) May 9, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1