27.5 C
Jaffna
August 9, 2022
முக்கியச் செய்திகள்

வீட்டு உபயோகத்திற்கு எரிவாயு இல்லை; வீணாக வரிசையில் நிற்காதீர்கள்: லிட்ரோ நிறுவனம் அதிர்ச்சி அறிவிப்பு!

 வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு கையிருப்பு இல்லை என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

“எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை வீட்டு உபயோகத்துக்கான எல்பி எரிவாயு கிடைக்காது, தொழிற்சாலை நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு வெளியிடப்படும். எனவே பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று லிட்ரோ தலைவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

Related posts

புர்கினா பாசோ ஜனாதிபதி சிறைப்பிடிப்பு: அதிகாரத்தை கைப்பற்றியது இராணுவம்!

Pagetamil

ஒமைக்ரோன் பரவல் முடிவதற்குள் புதிதாக உருவாகியது ஃப்ளோரோனா இரட்டை உருமாற்ற வைரஸ்!

Pagetamil

2022 ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று சமர்ப்பிக்கப்படும்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!