பெலியத்தை நிஹிலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிஹிலுவ பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய நபரே அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1