29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

இன்றைய மின்வெட்டு விபரம்!

இன்று (21) வியாழக்கிழமை, நாளை (22) வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு அட்டவணை வெளியாகியுள்ளது.

இரண்டு நாட்களிலும், அனைத்து வலயங்களிலும் 3 மணிநேரம் மற்றும் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment