இலங்கை

பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

புதிய விலைகள் பின்வருமாறு:

92 ஒக்டேன் பெற்றோல் : 84/- ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை: ரூ. 338/-) 95 ஆக்டேன் பெற்றோல் : 90/- ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை: ரூ. 373/-)
டீசல்: 113/- ரூபாவினால் அதிகரித்துள்ளது. (புதிய விலை: ரூ. 289/-)
சூப்பர் டீசல்: 75/- ரூபாவினால் அதிகரித்துள்ளது. (புதிய விலை: ரூ. 329/-)

இதேவேளை, கார்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிடவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பும் வரம்புகளும் நீக்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

இதையும் படியுங்கள்

அழகிகளிடம் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது!

Pagetamil

அச்சுவேலி வர்த்தக நிலையத்தில் தீ

Pagetamil

மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்நிலை என்றால் மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்: சந்திரகுமார் கண்டனம்

Pagetamil

லிட்ரோ 12.5Kg சிலிண்டரின் விலை குறைகிறது!

Pagetamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்திலிருந்து தவறி விழுந்து பயணி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!