27.8 C
Jaffna
October 1, 2022
இலங்கை

சபையிலிருந்து இரண்டு எம்.பிக்களை வெளியேற சபாநாயகர் உத்தரவு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஆகியோரை சபையிலிருந்த வெளியேற்றுமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற படைக்கல சேவிதருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன் பிரகாரம், அவர்களை அப்புறப்படுத்த படைக்கல சேவிதர் நடவடிக்கை எடுத்தார்.

இன்று காலை இரு எம்.பி.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்படி இன்றைய நடவடிக்கையில் இருந்து அவர்களை சபாநாயகர் நீக்கினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

எரிபொருள் விலைகள், வரிகள் மேலும் உயரும்: நிதியமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Pagetamil

யாழில் பட்டதாரி பயிலுனர்களிற்கான கொடுப்பனவில் சிக்கல்!

Pagetamil

பகவத்கீதையின் மொழிபெயர்ப்பை மோடியிடம் வழங்கிய நாமல்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!