ஜனாதிபதி மற்றும் பிரதமரை விட இலங்கை ஆதிவாசி இனத் தலைவர் சிறந்த தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை யாரேனும் ஒருவரை அழைத்து தீர்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். .
வாய் பலத்தை காட்டாது மூளையின் பலத்தை காட்ட வேண்டிய நேரம் இது என ரோஹினி விஜேரத்ன தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே திருமதி ரோஹினி விஜேரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1