27.5 C
Jaffna
August 9, 2022
இலங்கை

திருடர்கள் வெளியேறுவதை தடுக்க விமான நிலையத்தை உடனே மூடுக!

பல மில்லியன் ரூபா பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்த நிஸ்ஸங்க சேனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உடனடியாக விமான நிலையத்தை மூட வேண்டும் அல்லது பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வல்வெட்டித்துறை கொலை சந்தேகநபர் ஒருவர் கைது: ஒருவர் தப்பியோட்டம்!

Pagetamil

ஹரின் பெர்னாண்டோவின் நடத்தை பற்றி எதிர்க்கட்சி தலைவரிடம் முறைப்பாடு செய்வேன்: சரத் பொன்சேகா!

Pagetamil

நெருக்கடி தொடர்ந்தால் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கலாம்: வாசுதேவ எச்சரிக்கை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!