27.7 C
Jaffna
October 5, 2022
இலங்கை

இன்றைய மின்வெட்டு அட்டவணை!

இன்று (05) முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் சில முக்கிய இடங்களைத் தவிர, ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் 6 1/2 மணிநேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். குறித்த காலப்பகுதியில் கொழும்பின் முக்கியமான பகுதிகளில் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

ABCDEFGHIJKL வலயங்களில்- காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 4 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி 30 நிமிடங்களும் மின்வெட்டப்படும்.

PQRSTUVW வலயங்களில்- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 4 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி 30 நிமிடங்களும் மின்வெட்டப்படும்.

CC1பகுதியில் – காலை 6.00 மணி முதல் 9.30 மணி வரை 3 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

டீசல் வந்தது; அடுத்து அரிசி வருகிறது!

Pagetamil

யாழ், இரத்தினபுரியில் நாளை தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்!

Pagetamil

கோட்டாவிற்கு ஞானாக்கா செய்த வேலையையே இப்போது ரணில் செய்து வருகிறார்: சிவசக்தி ஆனந்தன்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!