யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளை வீடு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைகழக சிங்கள மாணவர்கள் இன்று போராட்டத்தை நடத்தியதையடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியையடுத்து, யாழ்ப்பாணத்தில் இன்று முதலாவது போராட்டமாக யாழ் பல்கலைகழக சிங்கள மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
1
+1
+1
1
+1
1
+1
+1
+1