29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

இன்றைய மின்வெட்டு

இலங்கை மின்சார சபையினால் இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, A முதல் L வரையிலான பகுதிகளில் இன்று காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்களும், மாலை 5:15 மணி முதல் இரவு 10:30 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்களும் மின் தடை ஏற்படும்.

P முதல் W வரையான பகுதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டு மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஞானசாரர் வைத்தியசாலையில்

Pagetamil

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

Leave a Comment