27.2 C
Jaffna
December 1, 2022
இலங்கை

நேற்று 18,668 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது!

நேற்று (23) நாடளாவிய ரீதியில் உள்ள தடுப்பூசி மையங்களில் கொரோனா வைரஸுக்கு எதிரான மேலும் 18,668 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ள தகவலின்படி,

சினோபார்ம் முதலாவது தடுப்பூசியை 79 பேரும், இரண்டாவது தடுப்பூசியை 688 பேரும் செலுத்தியுள்ளனர்.

ஃபைசர் முதலாவது தடுப்பூசியை 1,896 பேரும், இரண்டாவது தடுப்பூசியை 4,102 பேரும் செலுத்தியுள்ளனர்.

ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசியை 11,903 பேர் பெற்றுள்ளனர்.

அதன்படி, இதுவரை 7,734,218 பேருக்கு COVID-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கல்வியங்காடு சந்தை மரக்கறி வியாபாரிகள் போராட்டம்!

Pagetamil

கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரின் கடமையேற்பு நிகழ்வில் அரச தரப்பினருடன் கலந்து கொண்ட செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

Pagetamil

‘மஹிந்த 2 முறை ஜனாதிபதியாக இருந்ததுடன் ஓய்வுபெற்றிருக்க வேண்டும்; பேராசைப்பட்டால் துன்பமே’: நாடாளுமன்றத்தில் அண்ணன் சமல் சாட்டை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!