நாளைய (10) மின்வெட்டு அட்டவணை வெளியாகியுள்ளது.
PQRSTUVW ஆகிய வலயங்களில் – மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் மின் வெட்டப்படும்.
ABCDEFGHIJKL ஆகிய வலயங்களில் – காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணி நேரம் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மின் வெட்டப்படும்.
மின்வெட்டு பற்றிய முழுமையான அட்டவணையை பார்க்க இங்கு அழுத்துங்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1
1