27.8 C
Jaffna
October 1, 2022
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கொழும்பில் கையெழுத்து!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, பொதுமக்களின் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று(15) கொழும்பில் இடம்பெற்றது.

கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், இராதாகிருஸ்ணன் ஆகியோரும் கையொப்பமிட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மஹிந்தவை சந்தித்த முஸ்லிம் எம்.பிக்கள்: பல்டிக்கு முதற் படியா?

Pagetamil

தென்கொரியாவில் எக்சிம் வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் மானியம்!

Pagetamil

சர்வதேச நாணய நிதிய அறிக்கை பற்றிய விவாதம் தேவை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!