29.3 C
Jaffna
March 29, 2024
விளையாட்டு

அவுஸ்திரேலிய தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

அவுஸ்திரேலிய தொடருக்கான 20 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

05 ரி20 தொடருக்காக இலங்கை அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

பெப்ரவரி 11ஆம் திகதி முதல் இந்த தொடர் ஆரம்பிக்கிறது.

இந்த தொடரில் பானுக ராஜபக்ச மற்றும் குசல் ஜனித் பெரேரா தேர்வு செய்யப்படவில்லை. சில கால இடைவெளிக்கு பின் தனுஷ்க குணதிலக அணயில் இணைக்கப்பட்டுள்ளார்.

அணியின் உப தலைவராக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்-

தசுன் ஷானக (கப்டன்), சரித் அசலங்க (துணைக் கப்டன்), அவிஷ்க பெர்னாண்டோ, பத்தும் நிஸங்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், சமிக்க கருணாரத்ன, ஜனித் லியனகே, கமில் மிஷாரா, ரமேஷ் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, லஹிரு குமார, நுவான் துஷார, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, மகேஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வாண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரம, ஷிரான் பெர்னாண்டோ.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment