25.7 C
Jaffna
January 30, 2023
உலகம்

பொலிஸ் வேடமணிந்து வந்தவர்களால் கடத்தப்பட்ட இளம்பெண்!

கனடாவின் ஒன்ராறியோவின் வாசகா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிற்கு மூன்று கடந்த வாரம் புதன்கிழமை பொலிஸ் வேடத்தில் சென்ற மூவரால், பெண்ணொருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

37 வயதான எல்னஸ் ஹாஜிடமிரி என்ற பெண்ணே கடத்தப்பட்டார்.

அவரை கைது செய்து விசாரணை செய்ய கூட்டி செல்ல வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த மூவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அந்த குடியிருப்பின் உரிமையாளர் உடனடியாக போலீஸ் அவசர உதவி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.

ஆனால் அதை பார்த்து சுதாரித்துக் கொண்ட பொலிஸ் வேடமணிந்த அந்த மூவர் கும்பல் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை வெள்ளை நிற SUV வாகனம் ஒன்றில் கடத்தி சென்றுள்ளனர்.

இது குறித்து விசாரித்து வரும் பொலிசார், #BringElnazHome என்ற ஹாஷ்டேக் மூலம், பெண் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் 90 பேர் காயம்

Pagetamil

ஏவுகணை தாக்குதலில் ஒரு நிமிடத்தில் கொன்றுவிடுவேன் என புடின் மிரட்டினார்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்!

Pagetamil

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 41 பேர் பலி

Pagetamil

பங்களாதேஷ் துறைமுகத்தில் அசந்து தூங்கிய சிறுவன் தவறுதலாக கொள்கலனில் அடைக்கப்பட்டு 6 நாளின் பின் மலேசியாவில் தரையிறங்கினான்! (VIDEO)

Pagetamil

அமெரிக்காவில் கறுப்பர்களிற்கு எதிராக தொடரும் கொடூரம்: அம்மா, அம்மா என்று கதறிய கறுப்பின இளைஞர் பொலிஸ் வன்முறையில் பலி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!