26.4 C
Jaffna
March 29, 2024
சினிமா

சூர்யாவில் கிரஸ்… 41 வயதில் வெளியாகும் லைலாவின் ஒரு தலை காதல்!

நடிகர் சூர்யா மீது லைவாவிற்கு கிரஸ் இருந்ததாகவும், அவருக்கு லவ் ப்ரொபோஸ் பண்ண லைலா நினைத்ததாகவும் ஒரு புதிய தகவல் ஒன்று உலா வந்துகொண்டிருக்கிறது.

கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லைலா. அதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களான சூர்யா, அஜித், விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து சூப்பர்ஹிட் படங்களில் நடித்தார்.

குறிப்பாக இவர் நடித்த தீனா, தில், மௌனம் பேசியதே போன்ற படங்கள் நடிகை லைலாவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன்பிறகு லைலா கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்து விட்டார்.

இந்நிலையில் தற்போது 41 வயதான லைலாவிற்கு நடிக்கும் காலக்கட்டத்தில் கிரஸ் இருந்தது குறித்து தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் சூர்யா மீது லைவாவிற்கு கிரஸ் இருந்ததாகவும், அவருக்கு லவ் ப்ரொபோஸ் பண்ண லைலா நினைத்ததாகவும் ஒரு புதிய தகவல் ஒன்று உலா வந்துகொண்டிருக்கிறது.

ஏற்கனவே லைலா சூர்யாவுடன் நந்தா, பிதாமகன், மௌனம் பேசியதே, உன்னை நினைத்து உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லைலாவின் மறைக்கப்பட்ட காதல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

Pagetamil

வெளிநாட்டுக்காரரை இரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி

Pagetamil

“இது தேர்தல் நேரம்… மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” – ரஜினிகாந்த்

Pagetamil

மிரட்டும் பிரமாண்டத்துடன் சூர்யாவின் ‘கங்குவா’ டீசர்

Pagetamil

புதிய படத்தில் விஜய் சம்பளம் ரூ.250 கோடி?

Pagetamil

Leave a Comment