மின்வெட்டு ஏற்பட்டால் நாடளாவிய ரீதியில் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என மின்சாரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 5.30 – 6.30, 6.30 – 7.30, இரவு 7.30 – 830, இரவு 8.30 – 9.30 ஆகிய நான்கு வலயங்களில் மின் தடை விதிக்கப்படும்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தின் ஆறு இரவுகளில் சுமார் ஒரு மணி நேரம் மின்வெட்டு நீடிக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் மின்வெட்டு இருக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மின்வெட்டு வலயத்தை பார்க்க இங்கு அழுத்துங்கள்
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1