உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் 20 டொலர்கள் குறைந்துள்ளது, இது கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது.
உலக சந்தையில் ஒரு வாரத்திற்கு முன்பு 1,818 டொலராக இருந்த தங்கம் ஒரு அவுன்ஸ் 1789 டொலராக குறைந்துள்ளது.
இலங்கை சந்தையில் 22 கரட் பவுண் 112,500 ரூபாவாகவும், 24 கரட் பவுண் 121,500 ரூபாவாகவும் காணப்படும் நிலையில், எதிர்காலத்தில் அந்த விலைகள் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1