முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதுமாத்தளன் கடற்கரை மணல் அரிப்பினால் புதையுண்டிருந்த உழவு இயந்திரத்தின் பாகங்கள் வெளித்தெரிந்தது. இதனை அவதானித்த மீனவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இறுதி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட உழவு இயந்திரமாக இருக்கலாமென கருதப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1