28.6 C
Jaffna
July 13, 2024
இலங்கை

சீமெந்தின் விலை கூடியது!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் உள்ளுர் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்படும் என உள்ளூர் சீமெந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி, 50 கிலோ எடை கொண்ட மூட்டையின் புதிய விலை ரூ.1,375 ஆக இருக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதி தேர்தல்: அடிப்படை உரிமை மனுவினை 15 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Pagetamil

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

Pagetamil

குழந்தையையும் , மனைவியின் கர்ப்ப பையையும் இழந்து நீதியும் இன்றி இருக்கிறேன். – பாதிக்கப்பட்ட சுரேஸ் ஆதங்கம்

Pagetamil

அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்று மகிழ்ந்த நாமல் ராஜபக்ச தம்பதி

Pagetamil

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பிரபல கோடீஸ்வரரின் இறுதிக்கிரியை இன்று இடம்பெற்றது.

Pagetamil

Leave a Comment