இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் மகன் திருமண பந்தத்தில் இணைகிறார்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மூத்த மகன் இன்று திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

கொழும்பில் இன்று வரையறுக்கப்பட்டவர்களுடன் இந்த திருமண நிகழ்வு நடக்கவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியொருவரின் மகளும், எம்.ஏ.சுமந்திரனின் மகனுமே இன்று திருமண பந்தத்தில் இணைகிறார்கள்.

(மேலே படத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தம்பதியினரும், பிள்ளைகளும் காணப்படுகின்றனர்)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நேற்று 1,487 தொற்றாளர்கள்!

Pagetamil

பிசிஆர், அன்டிஜன் சோதனைக்கு கட்டணம் நிர்ணயம்!

Pagetamil

மாவட்டரீதியாக நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!