இலங்கை

குடும்பத்துடன் திருப்பதி பறக்கிறார் மஹிந்த!

பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று திருப்பதிக்கு செல்கிறார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச, திருப்பதி வெங்கடாசலபதி பக்தர். அவ்வப்போது இங்கு வந்து வழிபடுவது அவரது வழக்கம்.

அந்தவகையில் திருப்பதி கோவிலுக்கு 2 நாள் பயணமாக இன்று (வியாழக்கிழமை) மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் வருகிறார். திருப்பதிக்கு வரும் அவர் திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

அதனை தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் மகிந்த ராஜபக்ச நாளை காலை சாமி தரிசனம் செய்கிறார். இலங்கை பிரதமர் வருகையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களிற்கு எதிராக மரண சக்தியை பயன்படுத்துவது மன்னிக்க முடியாதது!

Pagetamil

தரவு அழிக்கப்பட்ட விவகாரத்தில் போலி தகவல்களை பரப்பிய அரச தரப்பு எம்.பிக்கள்: ஐ.ம.சு சுட்டிக்காட்டு!

Pagetamil

கடற்படை வாகனம் மீது கல்வீசிய மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!