25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நேற்றைய கொரோனா பாதிப்பு விபரம்!

இலங்கையில் நேற்று 713 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 580,922 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு வந்த ஒருவரும் தொற்றுக்குள்ளானார்.

கடந்த 24 மணிநேரத்தில் 294 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 557,915 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 8,212 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று 24 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன, இலங்கையின் வைரஸ் இறப்பு எண்ணிக்கை 14,795 ஆக அதிகரித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

Leave a Comment