26.3 C
Jaffna
January 19, 2022
இலங்கை

2020 வரவு செலவு திட்டம்: குழு நிலை விவாதத்தின் 7ஆம் நாள் இன்று!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் ஏழாவது நாள் இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.

பாராளுமன்றம் காலை 9.30மணிக்கு கூடவுள்ளதுடன், வரவு செலவுத்திட்ட விவாதம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது.

சுகாதார அமைச்சு, சுதேச மருத்துவ மேம்பாட்டு அமைச்சு, கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள் மேம்பாடு மற்றும் சமூக சுகாதாரம், அரச மருந்துகள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சு மற்றும்  முதன்மை சுகாதாரம், தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் செலவுத் தலைப்புக்களில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெறவேண்டும்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தல்

Pagetamil

மேலும் 66 கொரோனா மரணங்கள்!

Pagetamil

ஹிசாலினிக்கு நீதி கோரி வவுனியாவில் போராட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!