27.6 C
Jaffna
December 2, 2021
இலங்கை

2020 உயர்தர மாணவர்களுக்கான பல்கலைக்கழக பதிவு இன்று ஆரம்பம்

2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் தோற்றி, பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழகப் பதிவுகள் இன்று ஆரம்பமாகின்றன.

டிசம்பர் 5 ஆம் திகதி வரை பதிவுகள் இடம்பெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மன்னாரில் ஒரு இயற்கை விவசாயி!

Pagetamil

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள்: தேசியரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்!

Pagetamil

ஜூலை 14 வரை ஹரின் கைது செய்யப்பட மாட்டார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!