பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் நாளாந்த வருமானம் அதிகரித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் ரூபா 60 மில்லியனாக அதிகரித்துள்ளது என்றார்.
கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் சராசரி தினசரி வருமானம் ரூ.80-85 மில்லியனுக்கு இடைப்பட்டதாக காணப்பட்டது.
கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் ஈட்டிய வருமானம் ரூ.6-7 மில்லியனாகக் குறைந்துள்ளது என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1