27.6 C
Jaffna
December 2, 2021
குற்றம்

208 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது!

208 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம், கட்டைகாடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (24)
சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கிளிநொச்சி மது ஒழிப்பு பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 208 போத்தல் கசிப்பும், 3000 லீற்றர் கோடாவும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

எஸ்.டி.எவ் என கூறி கொள்ளையிட்டவர்கள் கைது!

Pagetamil

‘என்னைப் பார்த்து கேள்வி கேட்டார்’; யாழில் வீடு புகுந்து வெட்டியதற்கு கைதானவர்கள் சொன்ன ‘பகீர்’ காரணம்!

Pagetamil

வட்டுக்கோட்டை வாலிபன் வீட்டில் வைத்திருந்த ஆயுதங்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!