27.3 C
Jaffna
December 5, 2021
இலங்கை

மாவீரர்நாள் தடைக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் மனு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 72 பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,முள்ளியவளை ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி ஐயன்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த 72 பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டிருந்தது.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான தடை உத்தரவை நீக்கக்கோரி நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் வெளிவிவகார அமைச்சின் அனுமதி பெறத் தேவையில்லை!

Pagetamil

நேற்று 671 பேருக்கு தொற்று!

Pagetamil

கொரோனா தொற்றினால் 34 வயதான வைத்தியர் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!