28.4 C
Jaffna
December 5, 2021
இலங்கை

அந்த நபர் இணைப்பாளர் அல்ல!

ஷிராஸ் யூனுஸ் எனும் நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவியும் வழங்கப்படவில்லை

ஷிராஸ் யூனுஸ் எனும் நபர் பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளராக செயற்படுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
.
ஷிராஸ் யூனுஸ் எனும் குறித்த நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் பிரதமருக்கு எதிராகவும், பொதுஜன பெரமுனவிற்கு எதிராகவும் குறித்த நபர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமையை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பருத்தித்துறை நகரம் முடக்கம்!

Pagetamil

இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெறவேண்டும்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தல்

Pagetamil

தமிழ் அரசு கட்சி தனியாக கடிதம் அனுப்பவில்லை: எம்.ஏ.சுமந்திரன்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!